[10/1/2015, 12:10 AM] Aarivan: Mouth hygiene
[10/1/2015, 12:14 AM] Imayavarman Madurai: ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “
பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய மகிழ்வுகளுக்காக விலைமதிப்பற்ற நேரத்தை இழக்கிறோம்
[10/1/2015, 12:29 AM] +60 12-976 7462: அறிவன் நல்ல விளக்கம்
[10/1/2015, 12:30 AM] +60 12-976 7462: எனக்கு ஒரு சந்தேகம் தான்
[10/1/2015, 12:30 AM] Aarivan: Peacock pose
[10/1/2015, 12:30 AM] +60 12-976 7462: அப்படி ஒரு காட்சி இருந்தால் நமக்கு தெரியாமல் இருக்குமா
[10/1/2015, 7:41 AM] Gunasegaran Melaka: நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!🙏
[10/1/2015, 8:56 AM] +60 12-976 7462: 🙏 அனைத்து நெஞ்சங்களுக்கும் காலை வணக்கம். 🙏
[10/1/2015, 8:58 AM] Saravanan Taxi: வணக்கம் அனைவருக்கும்
[10/1/2015, 9:11 AM] +60 12-976 7462: வெரோனிக்கா. நம் குழும உறுப்பினர். இவரை இன்று அறிமுகம் செய்கிறேன். ஈப்போவைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர். பல புனைப் பெயர்களில் உலா வருகிறார். நல்ல நல்ல கவிதைகளை படைத்து இருக்கிறார். உரைவீச்சு எழுதுவதில் வல்லவர். அமைதியான குணம். பகட்டு வாழ்க்கைக்கு பவித்திரம் இல்லை என்பது இவருடைய கருத்து. எளியவர்கள், முதியோர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். புரட்சிகரமான எண்ணங்கள். வாழ்த்துகிறோம்.
[10/1/2015, 9:16 AM] Gunasegaran Melaka: சிலாங்கூர் மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இந்து ஆலயங்களுக்குச் சென்று முஸ்லிம் இனத்தவர் நம் சமயக் கலாச்சாரத்தை புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.இது பினாங்கிலும் நடைபெறுவதாக செய்தி வந்துள்ளது.
[10/1/2015, 9:19 AM] Gunasegaran Melaka: மன்னிக்கவும்.எனக்கு வந்த செய்தி.இங்கே பகிர்வு செய்கிறேன்.நாம் அரசின் நல்ல கொள்கைகளுடனே இருப்போம்.
[10/1/2015, 9:32 AM] Ariputiran: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
[10/1/2015, 9:43 AM] Ariputiran: வேறொரு புலனக் குழுவிலிருந்து.....
[10/1/2015, 9:43 AM] Ariputiran: வணக்கம், கடார மண்ணின் தலைச்சிறந்த எழுத்தாளர் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் எம்.கே.ஞானசேகரன் இன்று இயற்கை எய்தினார். மேல் விவரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. முழு தகவலை பிறகு பதிவேற்றம் செய்கிறேன். எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கும், அவரின் உறவுகளுக்கும் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.
[10/1/2015, 10:03 AM] Gunasegaran Melaka: வணக்கம், கடார மண்ணின் தலைச்சிறந்த எழுத்தாளர் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் எம்.கே.ஞானசேகரன் இன்று இயற்கை எய்தினார். எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கும், அவரின் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபம்.
[10/1/2015, 10:09 AM] Kumaran Marimuthu: வணக்கம். ஐயா இளம்தமிழ் அவர்களே, சிலாங்கூர் மாநில இந்து அறப்பணிவாரியம் தொடர்பான செய்திப் பதிவு முற்றிலும் தவறானது.
[10/1/2015, 10:15 AM] Kumaran Marimuthu: Sri Muda, Shah Alam மாரியம்மன் ஆலயத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் இது. இதற்கும் இந்து அறப்பணி வாரியத்துக்கும் துளியும் தொடர்பு இல்லை. வந்தவர்கள் மலாய் நண்பர்கள் என்பது உண்மை; பாஸ் & Pkr மலாய் நண்பர்கள் என்பது பேருண்மை.
[10/1/2015, 10:33 AM] Gauri Sarvesan Writer: Iyarkai eithiya ezhutaral Thiru M.K. Njana Segarin asthma Santhi adaiya prarthikirom. Annarin kudumbatharukku enggalin aazhtja anuthabangal. Omm Santhi
Gauri Sarvesan & kudumbam.
[10/1/2015, 10:35 AM] +60 12-976 7462: எம்.கே.ஞானசேகரனின் இறப்புச் செய்தி, என் கண்களைக் குளமாக்கி விட்டன. எங்கள் சம காலத்து எழுத்தாளர். அற்புதமான சிறுகதைகள். அழகிய நடை. எதார்த்தமான நிகழ்வுகள். கதாபாத்திர ஈர்ப்புகள். எண்ணற்றப் பரிசுகள். 1955 ஜூன் 9ஆம் தேதி பிறந்தவர்.
கனலன் எனும் புனைப்பெயரில் நன்கு அறியப் பட்டவர். 1969 முதல் மலேசியா தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வந்தவர். கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். வானொலிக் கவியரங்கங்களிலும் பாடியுள்ளார்.
பாரதிதாசன் இயக்கத்தின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்கான முதல் பரிசு (1995);
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரபுக் கவிதைக் கருத்தரங்கில் முதல் பரிசு (1999)
"கட்டைவிரல் பெருமாள்" விருதும், தங்கப் பதக்கமும் - மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம்
"கவிக்கோன்" விருது (1996)
"கவிச்சுடர்" விருது (1998)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழாவில் கடைசியாகச் சந்தித்துப் பேசியது நினைவில் நிழலாடுகின்றன.
கரிகாலன் விருது வழங்கப்பட்டு அதைப் பற்றி அடியேன் அக்கறை படாமல் இருந்ததற்காக, தன் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படையாகப் பதிவு செய்தவர்.
அவரின் மறைவிற்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. வருந்துகிறேன்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
[10/1/2015, 10:59 AM] Gunasegaran Melaka: அப்படியா.அறப்பணி வாரியம் தொடர்பான புதிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
[10/1/2015, 11:33 AM] +60 12-976 7462: 🍁Bhagwad Gita has 115 shloks. If you subtract your birth year from this number... That will be your age.....
Example:
Bhagvad Gita Shlok - 115
Birth year - 81
----------------
Current age 34
What a wonderful coincidence!!!...
Please try everyone....its fantastic....👍😄😀
[10/1/2015, 11:51 AM] David Mayil: உறவுகளுக்கு இனிய வணக்கம்.
[10/1/2015, 11:59 AM] Viknes Batu Gajah: எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கு என்னுடயெ ஆழ்ந்த அனுதாபம். அவரின் ஆத்ம ஷாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.
[10/1/2015, 12:22 PM] Kumaran Marimuthu: அண்ணன் எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
[10/1/2015, 12:23 PM] Gunasegaran Melaka: ஒரு விரக்தியடைந்தவனின் மனம் இப்படி யோசிக்குமோ.
[10/1/2015, 12:35 PM] Saktidasan: திரு ஞானசேகரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த. அனுதாபங்க ள் சக்தி
[10/1/2015, 2:04 PM] Saravanan Taxi: Berita baik untuk seluruh rakyat malaysia. Antara intipati Belanjawan 2016 yang akan diumumkan kerajaan penghujung tahun ini:
1. Pemberian BR1M dinaikkan kepada RM400 (Bujang) dan RM1,200 (Keluarga)
2. Harga petrol RON95 dan Diesel diturunkan sebanyak 60sen, manakala RON97 sebanyak 40sen
3. Wang royalti minyak sebanyak 15% daripada keuntungan bersih tahunan syarikat carigali bertanggungjawab akan diberikan kepada kerajaan negeri yang terlibat.
4. Bantuan Kereta 1 Malaysia (BAK1M) bakal diperkenalkan dengan bantuan bayaran deposit sebanyak RM5,000 untuk warganegara berumur 21 tahun ke atas yang tidak pernah memiliki kenderaan (Model Proton sahaja)
5. Kadar faedah bank akan dikurangkan sebanyak 0.8% bagi kakitangan kerajaan dan 0.5% bagi kakitangan swasta swasta
6. PTPTN akan dilupuskan secara berperingkat bermula dengan peminjam yang tamat pengajian dengan pencapaian PNGK 3.0 dan ke atas
7. Graduan yang tamat pengajian dan telah menganggur melebihi 1 tahun akan diserap masuk ke sektor awam dibawah Skim Latihan Graduan 1 Malaysia (SLAG1M) dengan gaji permulaan sebanyak RM1,600
8. Ibu tunggal dan warga emas akan mendapat diskaun sebanyak 50% untuk setiap pembelian di Kedai Rakyat 1 Malaysia (KR1M)
9. Diskaun sebanyak 30% diberikan kepada remaja berumur 18-25 tahun untuk pembelian motosikal berjenama Malaysia
Berikut adalah antara intipati penting Belanjawan 2016 yang telah diberitahu oleh seorang pesakit mental Hospital Bahagia Tanjung Rambutan awal pagi tadi jika dia dipilih menjadi Perdana Menteri pada PRU akan datang.
[10/1/2015, 2:20 PM] +60 12-976 7462: நன்றி: ராதா, சிரம்பான்
[10/1/2015, 2:31 PM] +60 12-976 7462: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்
[10/1/2015, 2:32 PM] +60 12-976 7462: நன்றி: திருக்குறள் குடும்பம்.
[10/1/2015, 3:15 PM] Gunasegaran Melaka: மனம் போல வாழ்வு :
1. மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை....மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணிய தலங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.
2. மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.
3. மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.
4 இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.
5 உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.
-விவேகானந்தர்............
[10/1/2015, 5:03 PM] +60 12-976 7462: திருக்குறள் குடும்பம் எனும் புலனத்தில் இந்தப் பதிவைக் கண்டேன். நல்ல தகவல். Your Blood group also speaks about you.
🅰(+) : Good leadership.
🅰(-) : Hardworking.
🅱(+) : Can Sacrifice for others and very ambitious, tolerance.
🅱(-) : Non flexible, Selfish & Sadistic.
🅾(+) : Born to help.
🅾(-) : Narrow minded.
🆎(+) : Very difficult to understand.
🆎(-) : Sharp & Intelligent. In
What is ur blood group ?
Try....It....share Fantastic information .
💉BLOOD GROUP COMPATIBILITY 💉
What’s Your Type and how common is it?
O+ 1 in 3 37.4%
(Most common)
A+ 1 in 3 35.7%
B+ 1 in 12 8.5%
AB+ 1 in 29 3.4%
O- 1 in 15 6.6%
A- 1 in 16 6.3%
B- 1 in 67 1.5%
AB- 1 in 167 .6%
(Rarest)
Compatible Blood Types
O- can receive O-
O+ can receive O+, O-
A- can receive A-, O-
A+ can receive A+, A-, O+, O-
B- can receive B-, O-
B+ can receive B+, B-, O+, O-
AB- can receive AB-, B-, A-, O-
AB+ can receive AB+, AB-, B+, B-, A+, A-, O+, O-
This is an important msg which can save a life! Please share with at least 20 people! A life could be saved....👌👌👆
[10/1/2015, 5:08 PM] +60 12-976 7462: நன்றி: ஆனந்தராஜ்
[10/1/2015, 5:13 PM] Gunasegaran Melaka: நன்றி முத்து அண்ணா.முதல் தகவல் அதாவது இரத்தப் பிரிவின் பண்புகள் என்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை.ஆனால் மற்ற விளக்கங்கள் ஏற்புடையதாகவும் அறிவியல் ஏற்புடையதாகவும் உள்ளன மிக்க நன்றி
[10/1/2015, 5:21 PM] +60 12-976 7462: சரி. இரத்தப் பிரிவுகளின் பண்புகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.
[10/1/2015, 5:23 PM] +60 12-976 7462: இதைப் பார்த்துவிட்டு அறிவன் சும்மா இருக்க மாட்டாரே... ஏதாவது கருத்து சொல்வாரே...
[10/1/2015, 5:34 PM] +60 12-976 7462: நன்றி: சிரம்பான் ராதா4:21
[10/1/2015, 6:06 PM] Aarivan: தெய்வம் தந்த வீடு
[10/1/2015, 6:16 PM] Aarivan: Obesity
[10/1/2015, 6:19 PM] Gunasegaran Melaka: ஐயகோ.என்ன கொடுமையப்பா இது.4:37
[10/1/2015, 8:14 PM] +60 12-976 7462: அறிவன், நீங்கள் பதிவேற்றம் செய்த தெய்வம் தந்த வீடு. பழம்பெரும் பாடல். பழைய நினைவுகளை அசை போட வைத்தன. நன்றி அறிவன்.0:12
[10/1/2015, 9:03 PM] +60 12-976 7462: நன்றி: சாந்தி
[10/1/2015, 9:05 PM] +60 12-976 7462: நம்முடைய குழும உறுப்பினர் சாந்தி எனக்கு அனுப்பி வைத்தது.
[10/1/2015, 9:07 PM] Gunasegaran Melaka: அன்புச் சகோதரி சாந்தி ஏன் மறைந்தே இருக்கிறார்கள் அண்ணா.தாராளமாக இப்புலனத்திற்குள் வர் எல்லா உரிமையும் உள்ளதே.
[10/1/2015, 9:14 PM] +60 12-976 7462: கொஞ்ச காலமாக அவருக்கு நிறைய வேலைகள். அரசு பணி. அப்படி சொல்கிறார். அவரை அழைத்துப் பேசுகின்றேன். என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.4:00
[10/1/2015, 9:17 PM] Aarivan: அன்பு என்பது
[10/1/2015, 9:24 PM] +60 12-976 7462: சகோதரி சாந்தி, அரசாங்கத்தில் ஓர் உயர்பதவி வகிப்பவர். இருந்தாலும் தம்மை ஒரு தொழிற்சாலை ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டது ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்பது என் கணிப்பு.
[10/1/2015, 9:35 PM] Gunasegaran Melaka: பாடல் அருமை.மிக்க நன்றி அறிவன்.3:035:09
[10/1/2015, 10:06 PM] Aarivan: பெண்ணின் பெருந்தக்க யாவுள
[10/1/2015, 10:30 PM] Arul Arumugam: கண்ணின் பார்வை கடவுள
[10/1/2015, 10:32 PM] Arul Arumugam: உன்னின் மேதாவி உதவிள9:02
[10/1/2015, 10:38 PM] Aarivan: சித்ரா
[10/1/2015, 11:10 PM] Gunasegaran Melaka: உறங்க துடிக்கும் கண்களோடு
அனைவருக்கும்
இனிய இரவுவணக்கம்!!!
#GOOD #NIGHT #FRIENDS!!!
[10/1/2015, 11:21 PM] Pon Letchumy: Dear family and friends, we are grateful for you and the loving support during this difficult period in our life. The amount of presence, love and healing that we consistently being blessed will be carried in our hearts forever.
Kindly be informed, we having a 9th day prayers (Karumakiriyai) in loving memory of our beloved mother/ grandmother,Madam Nagammah Kalimuthu on 3th October 2015 (Saturday) 7.30pm at our residency and followed by a lunch gathering on 4th October 2015 (Sunday). It is our heart filled wish that you and family would be able to attend this humble prayers.
Thank you.
Venue : Block B, 18-09, PPR Taman Mulia, Jalan Budiman 1, 56000 Bandar Tun Razak,Cheras, Kuala Lumpur.
From Ponn Lakshimi (016- 905 0194/ 014- 627 8059), Sima Chandroo Rao (014-930 7389) and Prakash Rao ( 012-625 8272)

No comments:
Post a Comment