Tuesday, October 6, 2015

தமிழ் முத்துகள் 07.10.2015

Shanmgam R


KSMuthukrishnan Ipoh

Bala Subramaniam

Gunasegaran Melaka
 



Kpl Rama IPD Nilai

[10/7/2015, 9:14 AM] Veronica: அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

[10/7/2015, 10:21 AM] Dr Muni: Associate Professor in Biochemistry (2004- 2015)

Universiti Kuala Lumpur- Royal College of Medicine Perak.
3, Jalan Greentown,
30450 Ipoh.

Muniandy Narasiman
B.Sc (Hons) 1976  Uni Mal.
M. Sc. 1979 Uni Mal.
Ph.D. 1994  UNI Sydney

University of Munich
(1984-1985)
[10/7/2015, 10:29 AM] Dr.Jayabalan: 🙏👍
Dr Muniandy is a gem among us. We should give him a due recognition.
[10/7/2015, 10:30 AM] Dr.Jayabalan: ACTION TO CREATE YOUNG SCIENTIST AND CHILDREN WITH GOOD VALUES IN ARTHA NYANA HALL

Event 1
Learn to Read & Write Tamil in 3 Month. Open to all ages
Jointly organised with Agathiar Sangam. FREE Preview in Artha Nyana Hall,
No. 38-1, Jln Tun Sambanthan 3, Bfields on 7th Oct 2015 at  7.30PM-9PM (WEDNESDAY)


Event 2
Artha Nyana Concept Builders another Event. LEGO ROBOTIC Classes- Class to teach children how they can make Robots that can move into action. A project to create young scientist.  Call 016 206 5643
[10/7/2015, 10:30 AM] Dr.Jayabalan: 🙏👍

 

Dr Muniandy is a gem among us. We should give him a due recognition.
[10/7/2015, 12:49 PM] KSMuthukrishnan, Ipoh: வணக்கம் டாக்டர் முனி அவர்களே... மலேசியாவில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் படித்தவர்கள். அவர்களில் தாங்களும் ஒருவர்

[10/7/2015, 12:50 PM] KSMuthukrishnan, Ipoh: இந்தக் குழுமத்தில் தாங்களும் ஒருவர்.

[10/7/2015, 12:50 PM] KSMuthukrishnan, Ipoh: எங்களுக்கு பெருமையாக உள்ளது.
 KSMuthukrishnan, Ipoh

[10/7/2015, 12:52 PM] KSMuthukrishnan, Ipoh: சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். வாழ்த்துகிறோம் ஐயா.

[10/7/2015, 12:54 PM] KSMuthukrishnan, Ipoh: நம் குழும உரையாடல்களில் தங்களின் பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம். நன்றி.

 

[10/7/2015, 1:16 PM] Viknes Batu Gajah: கொஞ்சம் சிரிங்க சார்...  அனவருக்கும் வணக்கம்

[10/7/2015, 1:16 PM] Viknes Batu Gajah: 😁😁😁😁

[10/7/2015, 1:17 PM] Saravanan Taxi: 😄😄😄😄😄😄😄

[10/7/2015, 1:22 PM] KSMuthukrishnan, Ipoh: 😷😷😄

[10/7/2015, 1:40 PM] Aarivan: கூட்டினாலும் குப்பைதான் வரும்

[10/7/2015, 1:47 PM] Saravanan Taxi: ஏனென்றால் அங்கே குப்பை தானே இருக்கிறது


 

 

[10/7/2015, 2:34 PM] Gunasegaran Melaka: வணக்கம். காலையிலிருந்து ஓய்வில்லை. இங்குள்ள அசகான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். தன்முனைப்பாற்ற. சற்று முன்னர்தான் புலனம் நுழைந்தேன். எல்லோரும் நலம்தானே? புதிய உறுப்பினர் முனைவர் முனி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.


[10/7/2015, 2:41 PM] KSMuthukrishnan, Ipoh: நம்முடைய தமிழ் பூக்கள் மடலாடல் குழுவிற்கு, ஒரு வலையகத்தை உருவாக்கி இருக்கிறேன். 

அதன் முகவரி: http://tamilmuthumy.blogspot.my/ 

இன்று காலை 4.00 மணிக்கு வலைப்பதிவு வேலையைத் தொடங்கி மதியம் 2.00க்கு முடித்தேன்.

இடையில் ஒரு மணி நேர சொந்தப் பணி. எப்படியோ செய்து முடித்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ் பூக்கள் மடலாடல் குழுவில் இடம் பெறும் ஒவ்வோர் உரையாடல், ஒவ்வொரு காணொளி, காட்சிகள், செய்திகள், படிமங்கள், ஒலியங்கள் அனைத்தும் அங்கு இற்றை செய்யப்படும்.

முதல் நாள் நீங்கள் கைப்பேசியில் பார்த்தது நள்ளிரவு 12.00க்கு இணைய வலையகத்தில் இடம் பெறும். கூகிள் தேடல் இயந்திரத்திற்கும் (Search Robots) அனுப்பப் படும்.

தமிழ் முத்துகள் மடலாடல் குழுவின் தகவல் பறிமாற்றங்களை 27.09.2015ஆம் திகதியில் மட்டும் சற்று மீட்டு எடுக்க முடிந்தது. அதற்குப் பின்னர் சில நாட்களின் ஆவணங்களை மீட்டு எடுக்க முடியவில்லை.

இருப்பினும் என்னுடைய கைப்பேசியில் இருந்து இணையத்தில் கொண்டு போய்ச் சேர்க்க முயற்சிகள் செய்கிறேன். முடிந்த வரையில் எல்லா படிமங்களையும் மீட்டு எடுக்க முயற்சிகள் செய்வோம்.

தமிழ் பூக்கள் மடலாடல் குழுவின் வலையக முகவரி http://tamilmuthumy.blogspot.my/ 

இந்தக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் எனும் பெயர் பட்டியலை வலையகத்தில் இடம் பெறச் செய்யலாமா....

இன்னும் ஒரு விஷயம்... இந்தக் குழு தொடங்கி நேற்று வரை 16,644 செய்தித் தொகுப்புகள் தமிழ் பூக்கள் மடலாடல் குழுவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆச்சரியாக இல்லை. நம்புகிற மாதிரி இல்லை. நானும் அசந்து போனேன்.


 

 
[10/7/2015, 3:24 PM] இப்படி அறிவிப்புப் பலகைகளில் குண்டர் கும்பல் அடையாள எண்களை எழுதி அங்கு வாழும் இளைஞரிடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடும் வேசிக்குப் பிறந்த வேசிமகன் யார்?

[10/7/2015, 3:24 PM]  Today Puthiya Paarvai newspaper 07-10-2015

[10/7/2015, 3:29 PM]  59 foot ganpati fall in Hyderabad. 5 dead and 12 injured.1:07



[10/7/2015, 4:04 PM] Aarivan: தனிநபர் அடையாளங்களை வலைப்பூங்காவில் இடம்பெறச் செய்வதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.

குறிப்பாக தொலைப்பேசி எண்கள் போன்ற பெண்களின் தகவல்கள் இறுதியில் தொல்லைப் பேசியாகக்கூடும்.

OSA போன்ற ஆவணங்கள் சில வேளைகளில் தன்னையறியாமல் பதிவேற்றம் செய்யப்படும் வேளையில் அதுவே பயனருக்கு எதிராகவும் மாறிவிடக்கூடும். (சில வேளைகளில் தன்னையறியாமல் தனக்கொரு கேடில்லை என இருக்க முடியாது)

நேரம், காலம், இடம் (Location) போன்றவைகளும் பதியப்படுவதால், இதுவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதுபோன்றவற்றைச் செய்வதற்குத்தான் Forum போன்றவை ஏற்படுத்தப் பட்டுள்ளனவே.

பெயரைத் தவிர என்னைப் பற்றிய எந்த தகவலும் இடம்பெறச் செய்ய வேண்டாம். நன்றி, வணக்கம்.

Kahlil Gibran-னின் அறிவார்ந்த நாய் கதை பல வெட்டுக் குத்துக்கு பிறகு யார் மனமும் புண்படாதவாறு மாற்றப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளது.

[10/7/2015, 4:11 PM] Aarivan: குழுவின் அடிப்படை விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

🚩குழுவின் நோக்கம் எவ்வாறான செய்திகள் ஏற்புடையவை

🚩எவ்வகை பயனீட்டாளர்கள் இதில் உள்ளனர் போன்றவை.
பயனர்களுக்கு எவ்வகை செய்திகளை பதிவு செய்யலாம் என முடிவெடுக்க இது மற்றவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும்.

🚩அதிக ஆர்வத்தில் சில செய்திகள் இங்கு பகிரப்படுகின்றன. உறுப்பினர் ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில், இவ்வகை செய்திகள் தவறான/சரிபார்க்கப்படாத செய்திகளாகவும் இருக்கக்கூடும்.

🚩ஒரு காணொளி அல்லது ஒரு படத்தை வெளியிடும் போது, அதற்கு ஒரு தலைப்பு  அல்லது அதை பற்றி என்ன கருத்து குறிக்க விரும்புகிறீர்கள் என்பதும் இணைந்திருந்தால் பதிவிறக்கத்திற்கு முன்பே முடிவெடுக்க ஏதுவாக இருக்கும்..

🚩புதிதாக இணையும் பயனர்களின் ஒப்புதலை முன்கூட்டியே பெறுவது நல்லது. நிர்வாகிகள் கவனத்தில் கொள்வீர்களா? நன்றி, வணக்கம்.

[10/7/2015, 4:35 PM] Aarivan: சில வேளைகளில் சுருக்கி எழுதி விளக்க முடிவதில்லை. இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என வருத்தப்பட வேண்டாம். இதை கவனத்தில் கொண்டுதான் புலனம் அதிகம் பயன்பாட்டில் இல்லாத வேளையில் எழுதுகிறேன்.🙏🏼

[10/7/2015, 4:35 PM] Dr Muni: Nandri Nalla Ullangaleh. I dont write much as i find it hard to find time. Poor in time management? Perhaps i have other priorities, like

Presented a research paper on "Prevalence of sarcocystis spp in urban and rural rats in Perak, Malaysia" at the Second international conference on Tropical meidicine and infectious diseases 29th sept to 1st oct 2015 at Syuen Hotel, ipoh.

Next, another paper on Leptospira at Bandung, indonesia fr 21-25 oct 2015 on World public health conference. Somewhat busy lah brothers.

This weekend 10th and 11th at Heritage hotel, ipoh; 2 day training for Tamil schools board of governors, with Tamil Foundation leaders. I have toned down on Tamil school and Tamilar Thirunaal works. Humble Muniandy.

[10/7/2015, 4:36 PM] Aarivan: 🙏🏼

[10/7/2015, 4:41 PM] KSMuthukrishnan, Ipoh: அறிவன் சொல்வது மிக ஏற்புடையதாக உள்ளது. தொலைபேசி எண்களைத் தவிர்ப்பது மிகச் சரி. நல்ல கருத்துகளாக இருந்தாலும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.  OSA கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மிகவும் sensitive. நன்றி அறிவன்.

[10/7/2015, 4:44 PM] KSMuthukrishnan, Ipoh: நன்றி டாக்டர் முனி
.
[10/7/2015, 4:46 PM] Gunasegaran Melaka: அறினின் கருத்துகள் ஏற்புடையனவாக உள்ளன.இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நம் குழுவுக்கான விதிமுறைகளை வடிவமைக்கலாம் ஐயா.நன்றி.

[10/7/2015, 5:11 PM] KSMuthukrishnan, Ipoh: T

[10/7/2015, 5:13 PM] KSMuthukrishnan, Ipoh: தமிழ் முத்துகள் வலையத்தில் காணப்படும் தொலைபேசி எண்களை நீக்கி வருகிறேன்
.
[10/7/2015, 5:19 PM] KSMuthukrishnan, Ipoh: குணா ஐயா, நம்முடைய குழுவின் அடிப்படை விதிகளை வரையறுக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. வலையகத்தின் சுத்திகரிப்பு வேலையில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். உதவி செய்யுங்கள்.3:37



[10/7/2015, 5:45 PM] Aarivan: இன்னொரு பிறவி நான் எடுத்தால் என்றும் குழந்தையாய் வாழ விடு
.
[10/7/2015, 5:54 PM] Gunasegaran Melaka: சரி முத்து அண்ணா


[10/7/2015, 6:51 PM] ASP Subramaiam Grik: பள்ளி மண்டபம் எங்கே இருக்கிறது?


[10/7/2015, 9:39 PM] Viknes Batu Gajah: அனைவருக்கும் இரவு வணக்கம்.  இப்படிக்கு விக்கி.

[10/7/2015, 9:48 PM] Saravanan Taxi: 👍😄

[10/7/2015, 9:52 PM] +60 12-976 7462: 👏👏👏

[10/7/2015, 9:55 PM] +60 12-976 7462: சும்மா ஒரு ஜோக்... பொன்னு வேணுனா சொல்லுங்க... தம்பி விக்னேஸுக்கு இல்லாத பொன்னுங்களா... யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...

[10/7/2015, 9:55 PM] Viknes Batu Gajah: 😁

[10/7/2015, 9:58 PM] Saravanan Taxi: எனக்கு!

[10/7/2015, 9:59 PM] +60 12-976 7462: உங்களுக்கு எல்லாம் முடியாது... வினேஸ் ஒரு பச்சை சிசு...

[10/7/2015, 9:59 PM] +60 12-976 7462: விக்னேஸ்

[10/7/2015, 9:59 PM] Saravanan Taxi: ஹ...ஹ...

[10/7/2015, 10:00 PM] +60 12-976 7462: கொஞ்சம் ஜோக்ஸ் இருந்தால்.. கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். அதற்கென்று கூடுதலாகவும் போகக் கூடாது...

[10/7/2015, 10:01 PM] +60 12-976 7462: தொட்டுக் கொள்ளத் தான் ஊறுகாய்... ஆனால் ஊறுகாயே உணவாகக் கூடாது... என்ன சரிதானே...


[10/7/2015, 10:04 PM] +60 12-976 7462: படம் மிகவும் கொடூரமாக இருக்கிறதே... படுக்கும் நேரத்தில் இதைப் பார்த்துவிட்டுப் பார்த்தால் அதுவே கனவாக வருமே... ஏன் என்றால்,,, எனக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதே... விடச் சொல்வதற்கு இப்படியும் ஒரு தண்டனையா... என்னங்க குணா...

[10/7/2015, 10:08 PM] Gunasegaran Melaka: அன்பர்களே.இப்படத்தைப்பார்த்தாலே அச்சமாகவுள்ளதல்லவா?புகைப்பிடித்தலின் விளைவுகளில் ஒன்று என அறிவிக்கிறார்கள்.புகைப்பிடிக்கும் பழக்கமிருந்தால் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை/முயற்சியை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது.இஃது ஒரு மனிதநேய வேண்டுகோள்.வற்புறுத்தல் அல்ல.மிக்க நன்றி.

[10/7/2015, 10:10 PM] Gunasegaran Melaka: மன்னிக்க வேண்டும் அண்ணா.படத்திற்கேற்ற விளக்கத்தைத் தட்டிக்கொண்டிருக்கும் போதே உங்கள் பதில் வந்துவிட்டதே!

[10/7/2015, 10:11 PM] +60 12-976 7462: குணா ஐயா... அந்தப் படத்தை சற்று ஓரங்கட்டுவதற்கு ஒரு ஜோக்ஸ் வருகிறது...

விசித்திரமான வழக்கு
----------------------------------
நீதிபதி : "வீட்டில் உன் மனைவியை மோசமாகத் திட்டுவியாமே...
மிகவும் மட்டமான வார்த்தைகளால் அவளை ஏசுவியாமே...
உண்மையா?''

சின்னசாமி : "சுத்தப் பொய்...
சத்தியமா இல்லே யுவர் ஆனர்.
இது உண்மையிலேயே நடக்கிற காரியமா?
அப்படி ஒரு சுதந்திரத்தை நமக்கு வெள்ளைக்காரன்
கொடுத்துட்டுப் போகலையே... நீங்கள் பொண்டாட்டி
புள்ளைங்கன்னு குடும்பத்தோடுதானே இருக்கீங்க...
பொண்டாட்டியைத் திட்டிட்டு சுதந்திரமா உங்களால
வீட்டுக்குள்ள விசிலடிச்சுட்டு உட்கார்ந்திருக்க முடியுமா?
இது நடக்கிற காரியமா? நாம திட்டறதைக் காதுல வாங்கிட்டு
அதுக சும்மா இருக்குமா? என் பொண்டாட்டி சொல்றது
வடிகட்டின பொய் யுவர் ஆனர்... அதை நம்பாதீங்க''

நீதிபதி : "கரெக்ட்... கரெக்ட்... நீ சொல்றது நூத்துக்கு நூறு
உண்மைதான். உன் பொண்டாட்டி பொய்யா போட்ட இந்த
வழக்கை டிஸ்மிஸ் செய்றேன்''

சின்னசாமி : "ரொம்ப நன்றிங்க யுவர் ஆனர்''

நீதிபதி : "உனக்கென்ன சுலபமா நன்றின்னு சொல்லிட்டுக்
கிளம்பிட்ட. இந்த மாதிரி ஒரு தீர்ப்புக் கொடுத்ததுக்கு
வீட்டுக்குப் போனா என் மனுசி எப்பிடித் திட்டப் போறாளோ?''

[10/7/2015, 10:11 PM] +60 12-976 7462: எப்படி எல்லாம் சமாளிக்கிறோம் பார்த்தீர்களா...

[10/7/2015, 10:11 PM] Gunasegaran Melaka: 😝😝😝


[10/7/2015, 10:31 PM] Viknes Batu Gajah: 😁











No comments:

Post a Comment